
திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்தன் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் மாமன்ற சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்