
06/12/2024
திருச்சி
மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி
திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி
இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் அவர்கள் தலைமையில்,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், சபியுல்லா, மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில் இவர்களின் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் மூக்கன், நீலமேகம், தர்மராஜ், பாபு, மோகன், ராஜ்முஹம்மது, விஜயகுமார், மணிவேல், சிவக்குமார் வட்டக் கழகச் செயலாளர் மனோகர் மற்றும் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர – தொகுதி அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கலந்து கொண்டனர் .
