
.திருச்சி மாநகராட்சியில், புதிதாக போடப்பட்டு ஓர் நாள் மழையால் பழுதடைந்த சாலைகள், மற்றும் தேங்கிய வெள்ள நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வெளியேற்றா விட்டால்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வெளியேற முடியாத இடங்களில், நீச்சல் போட்டிகள் நடத்தப்படும்.
