

இன்று திருமண நாள் காணும் அன்பிற்கினிய நண்பர் நட்பின் எடுத்துக்காட்டு ஊடக உலகின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழ்நாடு டுடே பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் நியூ திருச்சி டைம்ஸின் ஆதாரம் அஸ்திவாரம் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு & திருமதி சதீஷ்குமார் அவர்களுக்கு நியூ திருச்சி டைம்ஸ் சார்பாகவும் தமிழ்நாடு டுடே சார்பாகவும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் உவகையோடு அர்ப்பணிக்கின்றோம்.
