
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் தாலுகாவில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் யாகசாலை மற்றும் முகூர்த்த கால் நடும் விழா நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
்அதனால் பொதுமக்களும் பக்த கோடிகளும் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்ரீ மதுரை காளியம்மன் திருவருளை பெற வேண்டுமாய் பிரார்த்தனை செய்கின்றோம்
நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளுக்காக
தொட்டியம் செல்வகுமார்
முசிறி தொகுதி செய்தியாளர்
