
அகில பாரத இந்து மகா சபா மாவட்டச் செயலாளர் நாகராஜன் ஹெச் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா கங்காதரன் ஆகிய இருவரும் அகில பாரத இந்து மகா சார்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் திருச்சி வருகையை எதிர்த்து அல் உம்மா பயங்கரவாதி பாட்ஷாவிற்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறை கைது செய்தனர்.
