
அனுப்புனர்
ஆர் திருவேங்கடம்
சமூக ஆர்வலர்
அல்லூர்
திருச்சி மாவட்டம்
பெறுநர்
மரியாதைக்குரிய மாநகராட்சி ஆணையர் ஐயா அவர்களுக்கு
மழைக்காலங்களை முன்னிட்டும் பண்டிகை காலங்களையும் முன்னிட்டும் அதாவது தீபாவளி கிறிஸ்துமஸ் புது வருட பிறப்பு ரம்ஜான் பண்டிகை இது போன்ற பண்டிகை காலங்களில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றும்
சத்திரம் பேருந்து நிலையத்தில் மழையில் நனையாமல் பேருந்தில்
ஏற முடியாது என்ற நிலை உள்ளது (இதைத் தவிர்க்க முடியாது)
பெரியவர்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு பயணம் செய்பவர்கள் கர்ப்பிணி பெண்கள் இவரர்களுக்கு பாதுகாப்பாக அனைத்து பேருந்து நிலையத்திலும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்க வேண்டும்
என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பொதுமக்கள் சார்பாக