
நாமக்கல்லில் வடை சுடுதல் பணி துவக்கம் மார்கழி நட்சத்திரம் (டிசம்பர் 30ஆம் தேதி )அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடபடுகிறது. அன்று நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்படும் அதற்காக வடை சுடும் சேவை கோவில் மண்டபத்தில் துவங்கியது.
நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளுக்காக V.செல்வகுமார்