

76 வது குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் என். சி. சி. சார்பில் கலந்து கொண்ட திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்காவைச்சேர்ந்த ஜீவானந்தம் அவர்களின் மகன் J.ராகுல்ராஜை திருவெறும்பூர் பிரபல சமூக ஆர்வலர் வினோத் பாண்டி நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

அருகில் 40 வது வார்டு அஇஅதிமுக வட்டச்செயலாளர் சிவமுருகானந்தம்.
