
தமிழ்நாடு
தலைநகர் முதல் தாலுகா வரை உள்ள ஊடகத்தினருக்கு ஒரே நலம்புரி நடவடிக்கையினை
வழங்கிட
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்
25 பிப்ரவரி 2025 காலை 10-30 மணி அளவில் திருச்சி, ஸ்ரீரங்கம், ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தேசிய செயற்குழு உறுப்பினர்கள்,
மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி மாவட்ட ஆலோசகர்கள், மாவட்ட நிர்வாகிகள், லால்குடி தாலுக்கா,
மணச்சநல்லூர் தாலுக்கா ,மணப்பாறை தாலுக்கா , மருங்காபுரி தாலுக்கா, முசிறி தாலுக்கா ,ஸ்ரீரங்கம் தாலுக்கா , திருவெறும்பூர் தாலுக்கா,தொட்டியம் தாலுக்கா , துறையூர் தாலுக்கா ,
திருச்சிராப்பள்ளி மேற்கு தாலுக்கா ,
திருச்சிராப்பள்ளி கிழக்கு தாலுக்கா
வாரியாக நாளிதழ், புலனாய்வு, பல்சுவை, இலக்கிய பருவ இதழ்கள் கொண்ட
அச்சு ஊடகத்தினர், காட்சி ஊடகத்தினர்,
இணைய ஊடகத்தினர், ஊடக
புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்கள்
அனைவரும் ஊடகத்தினர் நலன் காக்க நிகழ்வில் பங்கேற்க அனைவரும் வாரீர்!
