
24.02.2025 அன்று திருச்சி வைய்யம்பட்டி யூனியன் அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலர் திருமதி லதா அவர்கள் தலைமையில், உதவியாளர் திரு ஹாலித், சுய உதவி குழு மேலாளர் திரு சிவக்குமார் முன்னிலையில்,

100 பேர்களுக்கு மேல் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்க தலைவர் திரு கோவிந்தராஜ் அவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ன் சிறப்பு அம்சங்கள் உள்ளடக்கிய நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி அளித்து சிறப்பித்தார்.

