
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல் படுத்த கோரி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சமகல்வி எங்கள் உரிமை என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி number one tollgate பகுதியில் திருச்சி புறநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்க பிரச்சார கூட்டத்தில் திரளான பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/HECU1DujoI2A4Xa07hehlv