
திருச்சி திருவெறும்பூர் பெரியசாமி
திருச்சி துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம் பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருநெடுங்களநாதர் ஆலயத்தில் பால் ,தயிர், பன்னீர், சந்தனம், திரவிய பொடி என 16 வகையான அபிஷேகங்கள் உற்சவர் – மூலவர் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது முன்னதாக ஆலயத்தில் உள்ள விநாயகர் மற்றும் சுற்று பிரகாரத்தில் உள்ள அனைத்து மூலவரையும் தரிசனம் செய்தனர்
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
