
பெரியசாமி – திருவெறும்பூர்
திருச்சி திருவெறும்பூர்
மார்ச் 29
திருவெறும்பூர்வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது .
இந்த விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 3 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது மேலும் பணி நிறைவு பெற்ற 96 ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

திருவெறும்பூர் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓய்வு பெற்ற
ஓய்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் 2012 பிறகு தற்போது வரை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டியும் அவர்களை நினைவு பரிசு வழங்கப்பட்டது
இந்த விழாவில் ரெஜி பெஞ்சமின் மற்றும் ஜெகரா பர்வீன் திருவெறும்பூர்வட்டார கல்வி அலுவலர் இருவரும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசு வழங்கினர் மேலும் இந்த விழாவில் ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஒரே இடத்தில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
