
அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. வாழ்க வசவாளர்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள்.
அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.
தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; அண்ணா பாணியில் சொல்கிறேன் ‘வாழ்க வசவாளர்கள்”
நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் மத்திய அரசு பணியத்தான் போகிறது.
இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறு நாள் நடந்துதான் தீரும்-கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.