
இந்திய இராணுவத்திற்கும் 2014-ல் தீவிரவாதிகளால் வீர மரணம் அடைந்த தமிழக இராணுவ வீரர் அமரர்.மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் ‘அமரன் ‘ திரைப் படத்தின் சக்ஸஸ் மீட்டில் அதன் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ., 70 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக செயலாளர் R.S. கார்த்திக் @ கார்த்திகேயன் சங்கத்தின் துணைத் தலைவர் கலைமாமணி திரு. மணவை பொன்மாணிக்கம் இருவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
