

அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள்
கனகசபையில் நின்று வழிபடும் விவகாரம்: “அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது ஏன்? இதை தவிர்க்க வேண்டும்.
கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டிக் கூடாது; கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர்.
கனக சபை மீது நின்று பக்தர்கள் வழிபடுவதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த திட்டத்தை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் -சென்னை உயர் நீதிமன்றம்.
