

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கைது செய்தது கோவை பந்தய சாலை போலீஸ்.
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.
அதில் பங்கேற்ற ஓம்கார் பாலாஜி, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக புகார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.