

தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் (செய்தியாளர்) சொல்லுங்கள். அதை முதல்வரிடம் நீங்களே (செய்தியாளர்) எடுத்துச் சொல்லுங்கள். அதை சரி செய்து விடலாம்.
தொழிற்சங்கங.களின் கோரிக்கைகள் நிறைய இருக்கின்றன. அதற்காக போராடுகிறோம். இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்- திருச்சியில் இ.கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி.
