பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மருத்துவ ஆராய்ச்சி

Harshamitra Hospital collaborates with Periyar College of Pharmaceutical Sciences, Trichy, towards the promotion of academics and research. Dr.G.Govindaraj vardhanan, Managing Director of Harshamitra Hospital is a Governing council member of the Periyar pharmaceutical institute. He met Thiru.Veeramani, the head of Diravidar Kazhagam on this Sunday to discuss about this new venture. This collaboration will help both the institutions to provide paramedical training and employment opportunities to underprivileged students and help in promoting research activities in oncology.

ஹர்ஷமித்ரா மருத்துவமனையும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியும் இணைந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ்வர்தனன், பெரியார் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுடன் 20/10/24 ஞாயிறன்று நடந்த சந்திப்பில் இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் இணைந்து ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உதவி செய்வது எனவும், புற்று நோய் துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்கும் பணியில் இணைந்து செயல்படுவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
For More Details;
🌐 Learn more from the link in our bio.
https://harshamitra.com/
📞 +91 91596 31777 | +91 737373 1008.
📍 Harshamitra Hospital, NH 45B Trichy – Madurai
Highway, Nagamangalam, Trichy – 620012.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    Ambedkar Jayanti celebration by AMMK executives

    On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *