
சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் பேசிய கானா பாடகி இசைவாணி அவர்களை கைது செய்ய கோரி இன்று திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிஷத் சார்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது இந்த நிகழ்வுக்கு விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் விஜயராமன் யுவராஜ் பிரபாகரன் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் திருவெறும்பூர் நகர் மண்டல் தலைவர் ராம்கி மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் வடிவேல் மல்லீஸ்வரி ஆகியோர் இந்த புகார் கொடுத்த நிகழ்வுக்கு கலந்து கொண்டனர்
