
மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பொதுமக்களுக்கான உதவி மையத்தை பார்வையிட்டு பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு.என்.கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆளூர் ஷாநவாஸ், திரு.நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டார்கள்.