
29.11.2024 இன்று திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு மற்றும் மண்டல தரக்கட்டுப்பாட்டு மேலாளர் திரு .V.G.மணிகண்டன் மற்றும் கண்காணிப்பாளர் திரு .M.ராஜேஷ் அவர்களுடன் மணப்பாறை சமூக காடுகள் சரகம் வனவர் . க.மேகலா அவர்களுடன் திருச்சி மண்டல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஆகியோர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நட்டனர். .
