
அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிரப்பக்கோரி, மருத்துவமனை எதிரே அக்.26ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.