திருச்சியில் இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க கோரிக்கை..!!
மார்ச் 07 திருச்சி பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபிடோ’ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவையை அளிக்கிறது. இதற்காக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும்,…
அப்பா…. கட்அவுட் எமனிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் கோரிக்கை
தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார். சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை…
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பாடம் சார்ந்த பயிற்சி பெற்ற ஸ்க்ரைப் – எழுத்தர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ANS. பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பாடம் சார்ந்த பயிற்சி பெற்ற ஸ்க்ரைப் – எழுத்தர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான…
மாநகராட்சி மேயர் வீட்டு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு நடவடிக்கை எடுப்பாரா ஆணையர்…!!!
திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 53-ல் உள்ள கணபதிபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதை வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இது தொடர்பாக, இளநிலை பொறியாளரிடம் கேட்ட போது ஸ்மார்ட்…
RTO அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம்- தடை செய்யும் அரசு நிர்வாகம்?
கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை. திருச்சியில் நடைமுறைப்படுத்தப்படுமா? கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததை அடுத்து தொடர் புகார்கள் சென்றதன் எதிரொலியாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளே நுழைய…
மும்மொழிக்கொள்கை – தேவையா? முடிவு எடுக்க உரிமை உள்ளவர்கள் மாணவர்களே…..
இந்தி பேசும் அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன: பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம். உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம் ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி ஹிமாச்சல்:…
முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா- நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்!
இந்து சமய அறநிலைத்துறையின் ஆட்சேபனையை மீறி முறைகேடாக பட்டா வழங்கிய நில அளவை வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் வட்டாட்சியர் ரமேஷ் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்..!!! திருச்சியின் மையப் பகுதியான தில்லைநகர் அடுத்துள்ள அண்ணாமலை நகர்…
திருச்சி மாநகராட்சிக்கு ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் வேண்டுகோள்…
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வார்டு குழு 1 ல் வரும் TVKoil வார்டு 5 ல் வரும் மேல விபூதி பிரகாரம் பார்த்தசாரதி ரெங்க பவன் ஹோட்டல் வாசலில் மாநகராட்சி பாதாள சாக்கடை மேன்ஹோல் வழிந்து அந்த பகுதியில் செல்லும் மக்களை…
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி – விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் திருப்பராய்த்துறையில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதே நந்தவனம்…
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்களுக்கு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி முடிகண்டம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஓலையூர் கிராமத்தில் உள்ளது காசாரி பெரியகுளம். இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளனர். இரண்டொரு மாதத்திற்கு முன்பு குளத்தில் வீடு கட்டுவது…