தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்! தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி/ பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்… நவம்பர் மாதம் 9-10 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும்…

புதிய காய்கனி வளாகத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தும் திருச்சி மாமன்ற உறுப்பினர்கள்

திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி…

சாமானிய மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பொதுமக்கள்

திருச்சியில் மீண்டும் நகர பேருந்து கால அட்டவணை பேருந்து கால அட்டவணை தேவையா & கால அட்டவணை வைக்க வைப்பது என்ன ஒரு சாதனையா என்பது நம்மில் பலரின் கேள்வி. இது ஒரு மிகப்பெரியர் மாற்றத்திற்கான தொடக்கம் என்பது சம்பந்தப்பட்ட உயர்…

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.

𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29ம்…

இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு எஸ் எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டில்ஸ் வழங்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் பிரியாணி திருவிழா சேர்மன் திருகண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் கலந்துகொண்டு பிரியாணி திருவிழாவை துவக்கி வைத்தார்.குத்துவிளக்கினை வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் செப் மாஸ்டர் கிரிஜா தேவராஜன் மாவட்ட செயலாளர் வைரமணி தமிழ்நாடு…

நவம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் ஜனவரி26-ந்தேதி குடியரசுதினம், மார்ச்29-ந்தேதி உலக தண்ணீர் தினம், மே1-ந்தேதி தொழிலாளர்கள் தினம் , ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினம், அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி , நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினம்ஆகிய 6 நாட்களில் கிராம சபை…

தீபாவளி போனஸ் கேட்டு திருச்சி துப்பா பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

ரன் திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6:00 மணி முதல் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு…

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளராக எஸ்.ஏழுமலை அவர்கள் காவல் நிலையத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.