தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்.
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல். ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின்…
பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்களை வெளியே அழைத்து செல்லக்கூடாது…
இந்தியன் படக்கருவை நிஜமாக்கிய தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முகவரி துறை மூலமாக ஒரு விவசாயின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவருடைய வயலில் தனியாக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கான இலவச மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. *இதற்காக அந்த விவசாயி எந்த ஒரு மின்வாரிய…
தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார்
ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர்…
காவல்துறை நமது இதயம். அவர்களைப்பாதுகாப்பது நமது கடமை
தமிழக காவல் துறையில் கடந்த 10 மாதங்களில் விபத்து, உடல் நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் 254 போலீஸாா் உயிரிழந்த நிலையில், அவா்களுக்கு போதுமான ஓய்வளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது . தமிழகத்தில் அரசுத் துறைகளில்…
அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள்
அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள் கனகசபையில் நின்று வழிபடும் விவகாரம்: “அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது ஏன்? இதை தவிர்க்க வேண்டும். கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டிக் கூடாது; கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர்.…
இவர் போல மற்ற வார்டு மாமன்ற உறுப்பினர்கள் செயல்படும் நாள் எந்நாளோ என பொதுமக்கள் வேதனை
இன்று 7.11.2024 வியாழன் மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மாநகர், திருவரங்கம் பகுதி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் (எ) சு.முத்துக்குமார் திருவானைக்காவல் அ/மி அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் முருகன் கோவில் சன்னதி மற்றும்…
மக்கள்வெள்ளத்தில் நீந்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து…
பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்தாலோசனை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் வருகின்ற 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துறையின் இயக்குநர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளர்…
முதல்வர் மருந்தகம் அமைக்க மருந்தாளுனர்களுக்கு வாய்ப்பு
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்- அரசு முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு B-Pharm/D.Pharam சான்று பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்; முதல்வர்…