உலக சதுரங்க விளையாட்டின் புதிய மன்னர்
குகேஷ் தொம்மராஜூ.. செஸ் விளையாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட தருணங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கேன்டிடேட் செஸ் தொடரில் வெற்றியின் மூலம் உலக செஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்று இந்த போட்டிகளில் முதல் சுற்றில் தோற்ற பின்பும், மீண்டு எழுந்து,…
புதுச்சேரியில் கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று (06-12-2024) நடைபெற்றது. மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு.…
நாணயங்கள் சேகரிப்பாளர்களுக்கு பாராட்டு
கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர்…
சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் இந்த மக்களுக்கு விடியல்தரப்போவது தமிழகத்திற்கு விடியல் தருவதாக கூறும் முதல்வரா அல்லது இந்தியாவிற்கு ஒளி தருவதாக கூறும் பாரதப்பிரதமரா?
யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?மத்திய அரசா? மாநில அரசா?இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள். திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது. இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே…
2024 எய்ட்ஸ் தின நிகழ்வை தொடங்கி வைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் 2024 உலக எய்ட்ஸ் தின நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம்…
அமரனைப்பாராட்டிய மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சருடன் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன்…
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டுடாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாலை அணிவித்து மரியாதை
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் செந்தில்நாதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன்…
ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…
ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி…
முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்…