திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு
திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாகமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்ட…
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டுடாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாலை அணிவித்து மரியாதை
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் செந்தில்நாதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன்…
அமமுக போராட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரிகடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,திருச்சி மாநகர்…
சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள்
சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள் சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள், அவதூறு அல்லது புண்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்துவது ஒரு சட்டபூர்வ குற்றம் ஆகும். இது தனிப்பட்ட முறையிலோ, பொது தளத்திலோ செய்தால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.…
அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள்
அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள் கனகசபையில் நின்று வழிபடும் விவகாரம்: “அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது ஏன்? இதை தவிர்க்க வேண்டும். கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டிக் கூடாது; கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர்.…
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம்.
“உண்ணாவிரதத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை” சாம்சங் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம். சாம்சங் நிறுவனத்தால் 91 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த முடிவு.…
ஆன்மீக சிந்தனைக்கு ஊறு விளைவிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் வேண்டாம்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி
கோவில் தங்கும் விடுதிகளில் டிவி வேண்டாம் -அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்.கோயிலுக்கு வருபவர்கள் தங்கும்போது அவர்கள் ஆன்மீக சிந்தனையுடன்தான் இருக்க வேண்டும்.புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் டிவிகளை அகற்ற வேண்டும்.ஹை கிளாஸ் அறைகளுக்கு வேண்டுமென்றால் டிவி வைத்துக்கொள்ளுங்கள்.திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள…