சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு!

சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு! தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்தியன் டைகர் டாங்-சூ-டு கராத்தே பள்ளியின் மாணவிG. திவ்யஸ்ரீ, மாணவன்G. ஹரி…

வயநாடு நிலச்சரிவு பேரிடர் மீட்பிற்காக ரூபாய் 10 இலட்சம் வழங்கிய சதுரங்க மாமன்னன் குகேஷ்

மாணவன் வந்து போக பென்ஸ் காரை பரிசளித்த வேலம்மாள் பள்ளி.. இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவருக்கு இதெல்லாம் கம்மி!18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இவருக்கே அவர் பயிலும்…

கன்னியாகுமரி யில் அய்யன் வள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளிவிழா

சென்னை மாநகர நூலக ஆணைக்குழு சார்பில் கன்னியாகுமரி யில் ஐயன் வள ளுவர் திரு உருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

Jumped Deposit” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாதெனில் தவறாமல் கடைசி வரை வாசித்துவிடுங்கள்

இது ஒரு சைபர் க்ரைம். லேட்டஸ்ட் ரிலீஸ். இந்த வாரம் தமிழகக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினர் இது குறித்து எச்சரித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. Jumped Deposit என்றால் என்ன? என்ன…

திராவிட முன்னேற்றக்கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு

DCM-47 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, இளைஞர் அணியின் சார்பாக 47/3 மூன்றாவது நிகழ்வாக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும்…

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா நாள்: 5 டிசம்பர் 2024 கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர்…

நாணயங்கள் சேகரிப்பாளர்களுக்கு பாராட்டு

கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர்…

மாஸ்டர் தி ப்ளாஸ்டர்- மகேஸ் எனும் மந்திரம்

அன்பில் தர்மலிங்கம்…….திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கலைஞரின் நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அன்பில் பொய்யாமொழி…….திமுகவின் இரண்டாம்கட்ட தலைவராய் உருவானவர். முதல்வர் ஸ்டாலினின் ஆருயிர் நண்பராய் வாழ்ந்து மறைந்தவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி…….மூன்றாம் தலைமுறை திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் ஒருவர். துணைமுதல்வர் உதயநிதி…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 30.11.2024 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

ER பள்ளி மாணவர்களோடு உரையாடிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல்இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அதனைத் தொடர்ந்துஅன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நல பணி திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது நிகழ்வில் மண்டலம்…