மன்னிக்க வேண்டுகிறேன்- சீமான்- மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் – டிஐஜி வருண்குமார் IPS

என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன் என டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ்…

ராஜா…வசூல் ராஜா போலீஸ்காரர்…..

வசூல் வேட்டையில்போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் சென்னை மாநகர காவலாக இருந்தபோது பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும் தற்போது தாம்பரம் மாநகரம் என்று பிரிக்கப்பட்ட பிறகுமறைமலைநகர் காவல் ஆய்வாளராக…

தீவிரவாதி வாப்பா- அஞ்சலி செலுத்திய தத்துபிள்ளை – கண்டன போராட்டம் நடத்திய இந்து இயக்க நிர்வாகிகள்

அகில பாரத இந்து மகா சபா மாவட்டச் செயலாளர் நாகராஜன் ஹெச் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா கங்காதரன் ஆகிய இருவரும் அகில பாரத இந்து மகா சார்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் திருச்சி வருகையை எதிர்த்து அல்…

காங்கேயம் அருகே காதல் திருமணத்திற்கு உடந்தை100 நாள் வேலை தொழிலாளியை கொலை செய்த விவசாயிக்குஆயுள் தண்டனை!

பிரபுதிருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 காங்கேயம் அருகே காதல் திருமணத்திற்கு உடந்தை100 நாள் வேலை தொழிலாளியை கொலை செய்த விவசாயிக்குஆயுள் தண்டனை! திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் காங்கேயத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு உதவி செய்ததால்…

காவல்துறையினர் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை காவல்துறையினர் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் தமிழக காவல்துறையை கண்ணியமிக்க காவல்துறையாக செயல்படும் வகையில் காவல்துறையின் அமைச்சர், தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை…

கஞ்சா கடத்திய போலி தம்பதி-கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டுபேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசார் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன…

திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமார் இல்லத்தில் அண்ணாமலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த 28-ஆம் தேதி அன்று, மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரின் மனைவி, சகோதரி கவிதா மற்றும் அவரது குழந்தைகளை நேரில்…

இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம் மாவட்ட காவல்துறை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்கள், உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் அணி சேர்ந்த 63…

இசைவாணியை கைது செய்யக்கோரி VHP காவல்நிலையத்தில் புகார்

சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் பேசிய கானா பாடகி இசைவாணி அவர்களை கைது செய்ய கோரி இன்று திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிஷத் சார்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது இந்த நிகழ்வுக்கு விஷ்வ இந்து…

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சாக்சீடு நிறுவனத்தின் மூலமாக கோவாண்டாகுறிச்சி ஆர் சி ஜேம்ஸ் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இயக்குனர்…