நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி – விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் திருப்பராய்த்துறையில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதே நந்தவனம்…
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்களுக்கு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி முடிகண்டம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஓலையூர் கிராமத்தில் உள்ளது காசாரி பெரியகுளம். இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளனர். இரண்டொரு மாதத்திற்கு முன்பு குளத்தில் வீடு கட்டுவது…
துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி…
முடிவிற்கு வந்த வனவாசம்- 14 ஆண்டு கால போராட்டம் வெற்றி- தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் ஒருவித வனவாசத்தை அனுபவித்து வந்தார்கள். முறையான குடிநீர் வசதியோ மின்சார வசதியோ இல்லாமல் தனித்து விடப்பட்ட அகதிகளைப் போல…
வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் – குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த மிருகங்கள்.
திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை…
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி…..
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் குழுவினரின் சார்பில் சூலமங்கலம் மணக்காடு வாய்க்கால் கரையோரங்களில்தேசிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சி சமூக ஆர்வலர் அன்பு செல்வம் தலைமையில் நடைபெற்றது.…
சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் இந்த மக்களுக்கு விடியல்தரப்போவது தமிழகத்திற்கு விடியல் தருவதாக கூறும் முதல்வரா அல்லது இந்தியாவிற்கு ஒளி தருவதாக கூறும் பாரதப்பிரதமரா?
யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?மத்திய அரசா? மாநில அரசா?இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள். திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது. இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே…
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே குடிக்கும் தண்ணீர் மஞ்சள் நிறமே
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் கடந்த இரு தினங்களாக குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பொதுமக்கள் நோய் அபாயத்தில் சிக்கி உள்ளனர். கடந்த இரு தினங்களாகவே நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரானது மஞ்சள் நிறத்தில் கலங்கலாக வந்து கொண்டிருப்பதாக…