திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் துறை பத்திரிக்கை செய்தி. திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன்…
வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் – குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த மிருகங்கள்.
திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை…
தனியார் வங்கி அதிகாரிகளின் கையாடலால் லட்சங்களை இழந்து பரிதவிக்கும் தொழிலதிபர்.
போலி ஆவணம் தயாரித்துகடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் நூதன மோசடி 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு கோவை,சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச்…
பட்டப்பகலில் நடந்த படுகொலை – திகிலில் ஸ்ரீரங்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவரை இன்று காலை பட்டப் பகலில் 6 பேர் கொண்ட நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜிம்முக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது மர்ம கும்பலினர் இவரை…
நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டதமிழரசன் யாதவ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்தமிழக அரசும் – காவல்துறையும்பாகுபாடற்ற நடவடிக்கைஎடுத்திருக்கவேண்டும் -பாரத முன்னேற்றக் கழகம் வேதனை
“”””””””””””””” ”””””””””””””””’யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.; ராணிப்பேட்டைமாவட்டம் நெமிலிஅருகே உள்ள நெல்வாய் கிராமத்தினை சேர்ந்தவர்கள்சூர்யா என்ற தமிழரசன்,இவரது நண்பர் விஜயகணபதி ஆகிய இருவரையும் கடந்த 16 ம் தேதி திருமால்பூரில்அதே…
ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.
திருச்சி, ஸ்ரீரங்கம், ஜன.21- திருச்சியில் இன்று வரை காவிரி, கொள்ளிடம் ஆற்றில் எங்குமே மணல் குவாரி இயங்காத நிலையில் எந்தவித தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையிலிருந்து எவ்வித தட்டுபாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி ஸ்ரீரங்கம் &…
பேராசை பெரு நஷ்டம் – குறைந்த விலையில் தங்க கட்டிக்கு ஆசைப்பட்டு ₹40 இலட்சத்தை இழந்த தொழிலதிபர்
யானைகவுனி பகுதியில் போலியாக அரசு துறை பணியாளர்கள் என்று குறைந்த விலையில் தங்க கட்டிகளை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 நபர்கள் G என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காருடன் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை…
காவல்துறையின் முக்கிய அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம்விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20.12.2024 அன்று அடையாளம் தெரியாத விராலிமலை டூ மணப்பாறை ரோட்டில் கோடாலி குடி ஊரில் செந்தூர் பேக்கரியில் இருந்து 100 மீ தொலைவில் கண்மாய் கரை ரோட்டில் சுமார் 50…
தவெக தலைவர் விஜய் அறிக்கை வினியோகம் செய்த மகளிர் அணியினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். அதன் விபரம் பின் வருமாறு:- கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள்…
பௌர்ணமி நிலவில்பனி விழும் இரவில் கொள்ளிடக்கரையில் சரக்கடிப்போமா என மதுப்பிரியர்கள் உலாவருவதாக சமூக ஆர்வலர் வேதனை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பிச்சாண்டார்கோயில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் கொள்ளிடம் பாலம் மின்விளக்குகளை தொடர்ந்து எரியவிடுவதில் பொருளாதார சிக்கலா? மின்கட்டணம் பாக்கியா?. அல்லது மின்சாதனங்கள் வாங்க முடியவில்லையா? மின் வெளிச்சம் இல்லாத காரணத்தால் கொள்ளிடம் பாலம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது…