செக் மோசடி நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநில நிர்வாகியும் ஸ்ரீரங்கத்தின் அரசியல் பிரமுகருமான கோவிந்தராஜன் என்கின்ற கோவிந்தன் பண மோசடி வழக்கில் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் உள்ள சுமார்…
நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் லால்குடி எல்என் பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நளினா தலைமையில் 20.11.24 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு…
முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புது திட்டம் ஒன்று மேயர் அன்பழகன் கூறி உள்ளார் திருச்சி நகராட்சியாக இருந்த போது 1966-ம் ஆண்டு பணிகள் அனைத்தும் தொடங்கி அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் சார்பில்…
அமமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
மதுரை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகப் பொது செயலாளர், மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட கழக அவை தலைவர்…
வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி: நவ18 தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழக முழுவதும் நவம்பர் 16 17 23 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க…
தமிழகத்திலேயே மிக நீளமான ஓடுபாதையாக விரிவாக்கம் செய்யப்படும் திருச்சி விமான நிலைய ஓடுபாதை
255 ஏக்கரில் விரிவாக்க பணி திருச்சி ஏர்போர்ட்டில் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான ஓடுபாதை: விமானங்கள் இயக்கம் அதிகரிக்கும் திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு…
திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது துவாக்குடி: நவ17தமிழகத்தில் ஆறு மாத குழந்தை மற்றும்…
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி யில் முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்த அமைச்சர்
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்துவைத்தார்.அண்ணா நகர், கும்பக்குடி வேலாயுதங்குடி ஆகியபகுதிகளில் மின் மாற்றியையும் நவல்பட்டு காவேரி நகர் 170 குடும்ப அட்டைதாரர்…
பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர்
திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர , பொன்மலை பகுதிபாக முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என பாகமுகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி. திருவெறும்பூர்சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மணிராஜ் கலந்து…