அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’ ‘அமரன்’ திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’ வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இன்று…
தேசத் தலைவர்களை கொண்டாடுவதில் தமிழக அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது- பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தேசத் தலைவர்களை கொண்டாடுவதில் தமிழக அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது நேரு மட்டும் இந்தியா அல்ல ; அனைத்து தலைவர்களின் தியாகங்களையும், சாதனைகளையும் திமுக அரசு போற்ற வேண்டும்.வரலாற்றை மாற்றியமைக்க நினைத்தால்,…
தேர்தலை முன்வைத்து முதல்வரின் சுற்றுப்பயணம்? களப்பணியா? கழகப் பணியா?
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தேர்தலை முன்வைத்து முதல்வரின் சுற்றுப்பயணம்? களப்பணியா? கழகப் பணியா? தமிழக அரசின் நிர்வாகம் மேம்பட, தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் வேண்டுகோளை முழு மனதோடு ஏற்று,…
திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்? சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில்…
ஜி ஸ்கொயரின் கனவினை தகர்த்த தனி மனிதன்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை…
நடிகை கஸ்தூரியின் தெலுங்கு மக்கள் தொடர்பான பேச்சிற்கு பாஜக தமிழக செய்தி தொடர்பாளர் கண்டனம்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை கட்டுச் சோறுக்காக, காசு பணத்திற்காக, விளம்பர கூத்துக்கு பொய் மூட்டைகளை சுமக்க வேண்டாம் தமிழகத்தில் சமீப காலமாக, தமிழக மக்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், சமத்துவத்தையும் சகோதரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக, ஒரு…
250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி- பாஜக செய்தி தொடர்பாளர் தாக்கு
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை. 250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி தமிழக முழுக்க 250 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி தீபாவளி பண்டிகையை…
பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு
தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்…
தமிழக பாஜக தொண்டனின் ஆதங்க கடிதம்
TWEET X தேதியிட்ட 21 அக்டோபர் 2024: மதிப்பிற்குரிய மூத்த பாஜக தலைவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு பிஜேபி பலம் பெறுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் ஓரே ஒரு உண்மையான காரணம் மற்றும் வழி. “கேசவ விநாயகன் ஜி மற்றும் அவரது ஊழல்…