சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் இரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள்பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக திருவரங்கம் கங்காரு கருணை முதியோர் இல்லத்தில்…