திருச்சி மாநகராட்சியின் செயல்பாட்டால் மக்கள் கடும் வெறுப்பு மற்றும் விரக்தி-அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்
திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அறிக்கை. ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினரே திருச்சி மாநகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் செய்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில்…
சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு!
சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு! தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்தியன் டைகர் டாங்-சூ-டு கராத்தே பள்ளியின் மாணவிG. திவ்யஸ்ரீ, மாணவன்G. ஹரி…
அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை:-
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’ இதய தெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர்…
ஸ்ரீரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையர் ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது. பகல் பத்து உற்சவம் 31ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 9ஆம்…
சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
*சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர்K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் S.…
காங்கேயம் அருகே காதல் திருமணத்திற்கு உடந்தை100 நாள் வேலை தொழிலாளியை கொலை செய்த விவசாயிக்குஆயுள் தண்டனை!
பிரபுதிருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 காங்கேயம் அருகே காதல் திருமணத்திற்கு உடந்தை100 நாள் வேலை தொழிலாளியை கொலை செய்த விவசாயிக்குஆயுள் தண்டனை! திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் காங்கேயத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு உதவி செய்ததால்…
கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர்
20/12/24திருச்சிதிருவெறும்பூர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி வழங்கிய தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகர கழகச் செயலாளர் மு மதிவாணன் மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில்இவ்விழாவில்…
வன்கொடுமை தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர் மருத்துவமனையில் அனுமதி
பிரபுதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 மூலனூர் அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மர்ம உறுப்பில் தாக்கிய உயர் ஜாதிக்காரரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பேட்டி:- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தூரம்பாடி ஊராட்சி, நத்தப்பாளையம், தெற்கு…
அருண் நேரு எம்.பி பெரம்பலூர் தொகுதிக்காக பாராளுமன்றத்தில் தொடர் கோரிக்கைகளை வலியுறுத்தல்
பெரம்பலூரில் ரயில்வே வழித்தடம்: மக்களவையில் அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல் பெரம்பலூா் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் அருண் நேரு வலியுறுத்தியுள்ளாா். மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை அவையின் கவனத்திற்கு…
வயநாடு நிலச்சரிவு பேரிடர் மீட்பிற்காக ரூபாய் 10 இலட்சம் வழங்கிய சதுரங்க மாமன்னன் குகேஷ்
மாணவன் வந்து போக பென்ஸ் காரை பரிசளித்த வேலம்மாள் பள்ளி.. இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவருக்கு இதெல்லாம் கம்மி!18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இவருக்கே அவர் பயிலும்…