உலக சதுரங்க விளையாட்டின் புதிய மன்னர்

குகேஷ் தொம்மராஜூ.. செஸ் விளையாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட தருணங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கேன்டிடேட் செஸ் தொடரில் வெற்றியின் மூலம் உலக செஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்று இந்த போட்டிகளில் முதல் சுற்றில் தோற்ற பின்பும், மீண்டு எழுந்து,…

கனமழை எதிரொலி – வேரோடு சாய்ந்த மரம்

கும்பகோணத்தில் கனமழையின் காரணமாக அரசு மருத்துவமனையில் மிகப்பெரிய மரம் வேருடன் சாய்ந்தது..அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையிலிருந்து பெய்த கனமழையால் மிகப் பெரிய மரம் வேருடன் சாய்ந்ததில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரம்…

தமிழகத்தில் தொடரும் கனமழை – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு திருச்சி:வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு…

சிறுக சிறுக பணம் சேர்த்து கட்டிய வீட்டில் வாழ வழியில்லாமல் பாம்புகளும் விஷ ஜந்துகளும் நுழைவதால் அவதியுரும் மக்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நடு வைக்கோல் கார தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் தனியாரின் இடத்தில் முட்புதர்களும் மரங்களும் செடிகளும் வளர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் அதன் வேர்கள் பரவிய காரணத்தினால் அந்த வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் பாதிப்பும் ஏற்பட்டு…

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் இரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள்பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக திருவரங்கம் கங்காரு கருணை முதியோர் இல்லத்தில்…

தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சி கல்வியாளர் அணி கடும் கண்டனம்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாது பெய்து வரும் அடை மழை என்று தெரிந்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததை SDPI கட்சி – கல்வியாளர் அணி திருச்சி மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.…

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா

12-12-2024தமிழ்நாடு துனை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொரைஸ் கிளாரியான் பொழுதுபோக்கு…

மண்டல் தலைவர் தேர்தலிலேயே ஊழல் செய்யும் நிர்வாகிகள்- திமுக ஊழல் பட்டியல் வெளியிடும் முன் அண்ணாமலை சுய பரிசோதனை செய்துகொள்வாரா?

பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான மண்டல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் ஜெய் சதீஷ் தலைமையில் மெகா தேர்தல் மோசடி.

இனிய மணநாள் வாழ்த்துகள் Master The Blaster

இன்று திருமண நாள் காணும் அன்பிற்கினிய நண்பர் நட்பின் எடுத்துக்காட்டு ஊடக உலகின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழ்நாடு டுடே பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் நியூ திருச்சி டைம்ஸின் ஆதாரம் அஸ்திவாரம் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு & திருமதி சதீஷ்குமார்…

Jumped Deposit” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாதெனில் தவறாமல் கடைசி வரை வாசித்துவிடுங்கள்

இது ஒரு சைபர் க்ரைம். லேட்டஸ்ட் ரிலீஸ். இந்த வாரம் தமிழகக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினர் இது குறித்து எச்சரித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. Jumped Deposit என்றால் என்ன? என்ன…