மும்மொழிக்கொள்கை – தேவையா? முடிவு எடுக்க உரிமை உள்ளவர்கள் மாணவர்களே…..
இந்தி பேசும் அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன: பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம். உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம் ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி ஹிமாச்சல்:…
நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா
சென்னை பிப். 22 நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக உயர்திரு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன்,…
முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி “அம்மா” பிறந்தநாள். அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு…
தன் வினை தன்னைச் சுடும்”, “கெட் அவுட் மோடி” என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்ரம்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “தன் வினை தன்னைச் சுடும்”, “கெட் அவுட் மோடி” என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்ரம் தமிழ் மகன் பிரதமர் மோடியை “கெட் அவுட் மோடி”என்று சொல்லக்கூடிய தமிழின…
முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா- நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்!
இந்து சமய அறநிலைத்துறையின் ஆட்சேபனையை மீறி முறைகேடாக பட்டா வழங்கிய நில அளவை வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் வட்டாட்சியர் ரமேஷ் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்..!!! திருச்சியின் மையப் பகுதியான தில்லைநகர் அடுத்துள்ள அண்ணாமலை நகர்…
திருச்சி மாநகராட்சிக்கு ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் வேண்டுகோள்…
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வார்டு குழு 1 ல் வரும் TVKoil வார்டு 5 ல் வரும் மேல விபூதி பிரகாரம் பார்த்தசாரதி ரெங்க பவன் ஹோட்டல் வாசலில் மாநகராட்சி பாதாள சாக்கடை மேன்ஹோல் வழிந்து அந்த பகுதியில் செல்லும் மக்களை…
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி – விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் திருப்பராய்த்துறையில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதே நந்தவனம்…
தாய்மொழி தமிழோடு நம் குடும்பத்துப் பிள்ளைகள், தாங்கள் விரும்பும் மொழிகள் கற்பதை தமிழக அரசு தடுப்பது நியாயமா?
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் திராவிட மொழிகளுக்கு தமிழகத்தில் இடமில்லையா? போலி ஹிந்தி எதிர்ப்பு வேஷம் போடுவது நியாயமா? மத்திய அரசின் மும்மொழி கொள்கையை திமுக எதிர்ப்பது, பாபா சாகிப் அம்பேத்கர் வகுத்து…
தமிழகத்தில் நடப்பது ஆன்மீக ஆட்சி – சேகர்பாபு கூற்றை உண்மையாக்கிய இந்து அறநிலையத்துறை
18 மாதங்களில் 11 கும்பாபிஷேகம் இந்து சமய அறநிலையத்துறை சாதனை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்த நல்லூர் வட தீர்த்த நாதர் கோயில் மண்டபம் மின்சார கசிவு காரணமாக ஆண்டு 09 – 09 – 2018ல் தீ பிடித்தது…
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்களுக்கு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி முடிகண்டம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஓலையூர் கிராமத்தில் உள்ளது காசாரி பெரியகுளம். இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளனர். இரண்டொரு மாதத்திற்கு முன்பு குளத்தில் வீடு கட்டுவது…