யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டிய அஇஅதிமுகவினர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் விவேக், சிறுகமணி பேரூராட்சி கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL தலைமையில்அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் மாணவிக்கு நீதிகேட்டு,…

வின்னதிர ஒலித்த ரங்கா ரங்கா கோஷம் – பரம்பத வாசலை பக்தர்களுடன் கடந்த ஸ்ரீரங்கநாதர்

108 வைணவ தலங்களில் முதன்மையானது  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில்  வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா  தமிழகம் மட்டும் இல்லாமல்  இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு வருவார்கள். இவ்வாறு சிறப்புமிக்க …

Ajithkumar The Real Inspiring personality

அஜித்குமார் அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்சு அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்லோரும் அது எதோ வழக்கமா ஒரு சர்கியூட்குள்ள 10 லேப்போ 20 லேப்போ ஓட்டற ரேஸ்னு நினைச்சிட்டு…

தமிழக அரசிற்கு அவப்பெயர் உண்டாக்கும் அறநிலையத்துறை அதிகாரி- மக்களை அவமரியாதை செய்யும் ஆணவப்போக்கு- கண்டும் காணாமல் இருக்கும். அறநிலையத்துறை ஆணையர்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தாருகாவணேஸ்வரர் கோவில் செயல் அதிகாரி திருமதி.ராகிணி தொடர்ந்து பொதுமக்களை மிகவும் மரியாதைக்குறைவாக நடத்துவதோடு கோவிலில் தேவார திருவாசகம் பாடும் ஓதுவார்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வருகிறார் என வேதனையோடு கூறுகிறார்கள் கிராம மக்கள். மேலும் கோவிலுக்கு…

கண் திறந்து பார்க்கிறாள் தேவி மகா மாரியம்மன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு தேவி தெரு காந்தி சாலை சந்திப்பில் உள்ள மிக சிறிய கோவில் அருள்மிகு மகா சக்தி தேவி மாரியம்மன் திருக்கோவில் ஆகும். மிகவும் எளிமையான இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மகா கணபதி மகா சக்தி…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமரஜென்சியா- TTV தினகரன் கேள்வி.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்”. “அரசியல் நாகரீகத்தை குழி தோண்டி புதைத்து, ஊழல் இனத்திற்கு இலக்கணமாக திராவிட…

விலை சரிந்த அச்சு வெல்லம் சர்க்கரை – வேதனையில் மண்ணின் மைந்தர்கள்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பகுதிகளில் அச்சு வெல்லம், சர்க்கரை தயாரிப்பில் விலை சரிவு விவசாயிகள் வேதனை…. கூடுதல் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் கோரிக்கை….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மீது ஊழல்தடுப்பு பிரிவு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணி புரிபவர் மருத்துவர் ஆர். ரமேஷ்பாபு (55). அவரது மனைவி சர்மிளா. 2002 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நாகாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி அறுவை சிகிச்சை…

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 4 ஆண்டுகளில் மக்களை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன – அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 3.85 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட திருவளா்ச்சிப்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம், அய்யன்புதூா்…