கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் வேறு உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். – தொல்.திருமாவளவன்
கும்பகோணத்தில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணத்தில் பங்கு கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு…
துணை முதல்வர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
15.12.2024. கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமானஉதயநிதி ஸ்டாலின்47 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47 நிகழ்வுகளாக நடத்தப்படுவதின் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்வரவேற்புரைமாநகரக் கழகச்…
மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் , திருவெறும்பூர் பகுதி மக்கள் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி: டிசம்பர்14 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதி37,37a, 38,38a,39a,39,40a,40 வது வார்டு பகுதியில் மக்களிடம் மனுக்களைப் பெற்றார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக…
தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் கோவில் முகூர்த்தக்கால் நடு விழா
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் தாலுகாவில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் யாகசாலை மற்றும் முகூர்த்த கால் நடும் விழா நடைபெற உள்ளதாக…
துணை முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக தமிழ்நாடு துணை முதல்வர் திராவிட முன்னேற்றக்கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 47வது பிறந்தநாள் விழா47 நிகழ்வுகளின் வரிசையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை பகுதி கழகச் செயலாளர்ஆர்.ஜி பாபு…
உலக சதுரங்க விளையாட்டின் புதிய மன்னர்
குகேஷ் தொம்மராஜூ.. செஸ் விளையாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட தருணங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கேன்டிடேட் செஸ் தொடரில் வெற்றியின் மூலம் உலக செஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்று இந்த போட்டிகளில் முதல் சுற்றில் தோற்ற பின்பும், மீண்டு எழுந்து,…
கனமழை எதிரொலி – வேரோடு சாய்ந்த மரம்
கும்பகோணத்தில் கனமழையின் காரணமாக அரசு மருத்துவமனையில் மிகப்பெரிய மரம் வேருடன் சாய்ந்தது..அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையிலிருந்து பெய்த கனமழையால் மிகப் பெரிய மரம் வேருடன் சாய்ந்ததில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரம்…
தமிழகத்தில் தொடரும் கனமழை – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு திருச்சி:வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு…
சிறுக சிறுக பணம் சேர்த்து கட்டிய வீட்டில் வாழ வழியில்லாமல் பாம்புகளும் விஷ ஜந்துகளும் நுழைவதால் அவதியுரும் மக்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நடு வைக்கோல் கார தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் தனியாரின் இடத்தில் முட்புதர்களும் மரங்களும் செடிகளும் வளர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் அதன் வேர்கள் பரவிய காரணத்தினால் அந்த வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் பாதிப்பும் ஏற்பட்டு…
சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் இரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள்பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக திருவரங்கம் கங்காரு கருணை முதியோர் இல்லத்தில்…