புதிய காய்கனி வளாகத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தும் திருச்சி மாமன்ற உறுப்பினர்கள்

திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி…

விருதுநகர்-காரைக்குடி-திருச்சி இரயில் ரத்து

முக்கிய அறிவிப்பு✓அருப்புக்கோட்டையிலிருந்து காலை 6:45 மணிக்கு செல்லும்விருதுநகர்- காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயில். காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையே நவம்பர் 6 முதல் நவம்பர் 21வரை ரத்து செய்யப்படுகிறது.திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக இந்த தற்காலிக ரத்து. இதனால் இந்த ரயில்…

மாநகராட்சி சவாலை தனி ஒருவராக முறியடித்த துணிச்சல் மிக்க பெண்.

திருச்சி, ஸ்ரீரங்கம், அக்.26- ஸ்ரீரங்கம் மேலவாசல் 2 வது வார்டை சேர்ந்தவர் கவிதா. அப்பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்ட நிலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் செல்லும் கால்வாயின்…

சாமானிய மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பொதுமக்கள்

திருச்சியில் மீண்டும் நகர பேருந்து கால அட்டவணை பேருந்து கால அட்டவணை தேவையா & கால அட்டவணை வைக்க வைப்பது என்ன ஒரு சாதனையா என்பது நம்மில் பலரின் கேள்வி. இது ஒரு மிகப்பெரியர் மாற்றத்திற்கான தொடக்கம் என்பது சம்பந்தப்பட்ட உயர்…

மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம் அறிவித்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர்

அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிரப்பக்கோரி, மருத்துவமனை எதிரே அக்.26ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

உயிர் காக்க கரம் கோர்ப்போம் மனிதம் கொண்டு மறுவாழ்வு பெற வைப்போம்

திருச்சி மாநகர பத்திரிகையாளர் கலாம் குரல் நிருபர் தேசியன் முஸ்தபா அவர்களின் மனைவி இரத்த அணுக்கள் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காக ₹20,00,000 (இருபது லட்சம்) தேவைப்படுகின்ற…

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.

𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29ம்…

தமிழக பாஜகவின் ஒரு கோடி உறுப்பினர் சேர்ப்போம், இலக்குக்கு மக்கள் பெரும் ஆதரவு!-ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தமிழக பாஜகவின் ஒரு கோடி உறுப்பினர் சேர்ப்போம், இலக்குக்கு மக்கள் பெரும் ஆதரவு! கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கிய பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம், தமிழகத்தில் பாஜக…

பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மருத்துவ ஆராய்ச்சி

Harshamitra Hospital collaborates with Periyar College of Pharmaceutical Sciences, Trichy, towards the promotion of academics and research. Dr.G.Govindaraj vardhanan, Managing Director of Harshamitra Hospital is a Governing council member of…