மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம்

கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெறும் பொதுக்கூட்டம்.தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவருமானமுகஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவானது தமிழகம் முழுவதும் வெகு எழுச்சியாக கொண்டாடபட்டுவருகிறது இந்நிலையில் திருச்சி தெற்குமாவட்ட…

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்று 22.3.2025 ஆம் தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் பிப்ரவரி 2025 மாதத்திற்கான…

உலக தண்ணீர் தினம்:பங்கேற்பு பாசன மேலாண்மைகுறித்த மாநில அளவிலான கருத்தரங்கு

உலக தண்ணீர் தினம்:பங்கேற்பு பாசன மேலாண்மைகுறித்த மாநில அளவிலான கருத்தரங்குதிருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், உலக தண்ணீர் தினத்தை (மார்ச் 22)…

திருச்சியில்l தொடரும் விபத்துகள் – உடனடி நடடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு கோரிக்கை

மதிப்பிற்குரிய ஆணையர், துணை: அப்பாவி மனித உயிர்களை கொன்று குவிக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. திருச்சி மாநகர வாசிகள் சார்பாக மேற்கண்ட விஷயத்தைக் குறிப்பிடுவதன் மூலம், தவறிழைக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உங்களின்…

திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …

திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா … திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 05.01.2025 அன்று நிறைவடைந்ததும், ஊராட்சி மன்ற…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான நான்காம் கட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான நான்காம் கட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையில் 22.03.25 நடைபெற்றது.…

சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு சாட்சியங்கள் குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி இ.கா.ப அவர்கள் பாராட்டு.

டீக்கடை மாஸ்டரை கட்டையால் அடித்துக் கொலை செய்த நம்பருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதித்துறை நடுவர் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 28.9.2022 ஆம் தேதி அரசு மருத்துவமனை காவல்…

திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறை பத்திரிக்கை செய்தி. திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன்…

Dravida Munnetra Kazhagam President, Tamil Nadu Chief Minister Muka Stalin’s 72nd birthday party, street rally.

Dravida Munnetra Kazhagam President, Tamil Nadu Chief Minister Muka Stalin’s 72nd birthday party, street rally.Under the direction of Trichy South District Association Secretary Minister Anbil Mahes Poiyamozhi, a huge street…

பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு எஸ்.ஆர். இ.எஸ் (SRES) கண்டண ஆர்ப்பாட்டம்

பொன்மலை தெற்கு ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங் (SRES-NFIR) சார்பாக (அகில இந்திய எதிர்ப்பு வாரம் கண்டண ஆர்ப்பாட்டம்) பொன்மலை மத்திய பணிமனை ஆர்மரிகேட் பகுதியில் 21.03.25 காலை 6 -15 மணி முதல் 6-45 மணி வரை நடந்தது. எஸ்.ஆர்.இ.சங் (SRES)…