மாஸ்டர் தி ப்ளாஸ்டர்- மகேஸ் எனும் மந்திரம்

அன்பில் தர்மலிங்கம்…….திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கலைஞரின் நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அன்பில் பொய்யாமொழி…….திமுகவின் இரண்டாம்கட்ட தலைவராய் உருவானவர். முதல்வர் ஸ்டாலினின் ஆருயிர் நண்பராய் வாழ்ந்து மறைந்தவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி…….மூன்றாம் தலைமுறை திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் ஒருவர். துணைமுதல்வர் உதயநிதி…