
தோளூர் பட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் நிரந்தர முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார்
முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு

கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி பேசியதாவது :.
அ இ அ தி மு க ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மக்களுக்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களையும் நிறுத்தி வைத்து பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தது இவை அனைத்தையும் முறியடித்து 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் ஆக எடப்பாடி கே பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை தருவார் என்றார்.

இதனை தொடர்ந்து மாநில MGR இளைஞரணி செயலாளர் முன்னாள் அமைச்சர் NR.சிவபதி மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முசிறி எம் செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.
