வாரிசு ஆவணங்கள் தெளிவாக இருப்பவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர‌ தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் திருவேங்கடம் யாதவ் கோரிக்கை

அனுப்புநர்:-
மு.திருவேங்கடம்யாதவ்,
மாவட்ட துணைத் தலைவர் ஆன்மீகம் மற்றும் திருக்கோயில் மேம்பாட்டு பிரிவு பாரதிய ஜனதா கட்சி
ஸ்ரீரங்கம், திருச்சி -620006.
9003118564.

பெறுநர்:-
மதிப்பு மிகு ஆணையர் அவர்கள்,
திருச்சி மாநகராட்சி
திருச்சி -620001.

ஐயா வணக்கம்,
பொருள்:-
வாரிசு சான்றிதழ் இருக்கும் சொத்து களுக்கு, தாமதமின்றி வரிவிதிப்பு ஆவணங் களில் பெயர் மாற்றம் செய்து தரக் கோரிக்கை விடுத்து
ஸ்ரீரங்கம் கோட்டம் 1 – 7 வார்டுகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது சமீப காலமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை ஸ்ரீரங்கவாசிகள் பலர் அனுபவித்து வருகின் றனர். எனவே, இதை களையும் பொருட்டு போர்கால அடிப்படை யில் தாங்கள் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 1-7 வார்டுகளில் வாரிசு ஆவணங்கள் தெளிவாக இருப்பவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர‌ தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
மு.திருவேங்கடம் யாதவ் 26/10/2024 ஸ்ரீரங்கம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    One thought on “வாரிசு ஆவணங்கள் தெளிவாக இருப்பவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர‌ தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் திருவேங்கடம் யாதவ் கோரிக்கை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *