என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புசி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்தார்…

திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.

திருச்சி தென்னூர் பழைய அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற இளமாறன் (வயது 39) என்பவர் தகாத வார்த்தைகளால் சங்கரை…

திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழா

பெரியசாமி – சிறப்பு செய்தியாளர் திருச்சி திருவெறும்பூர் மார்ச் 31 திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழா இன்று காலை முதல் ருத்ர ஹோமம் மற்றும் சிறப்பு ஹோமங்கள்…

திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை

பெரியசாமி – சிறப்பு செய்தியாளர் திருச்சி திருவெறும்பூர் மார்ச் 31 ரமலான் சிறப்பு தொழுகை….. திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தலைமை இமாம் முகமது முஸ்தபா தொழுகை நடத்தி உலக…

தந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.

தமிழ்நாடு #பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம் இறந்துவிட்டார். இருப்பினும் அந்த துக்கத்தை மனதில் இருத்திக் கொண்டு…

குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டி

. திருச்சி விமான நிலையத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லையே என கேட்டபோது, நாங்கள் வந்து தான் கண்டுபிடிக்க வேண்டுமோ என்னவோ…

திருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

இவர் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றதிலிருந்து தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமூக அக்கறையுடன் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்வதோடு, திருவெறும்பூர் காவல் நிலையத்திலும் சரி, பொதுமக்கள் பாதுகாப்பிலும் சரி, புதிய அணுகுமுறைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.பொதுமக்களின் பாதுகாப்புக்காக திருவெறும்பூர் காவல் எல்லை தொடங்கும்…

திருச்சி திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது.பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்.…