
முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் பாலக்கரை மாரியப்பன் திரு கண்ணன் இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் மார்க்கெட் மாரியப்பன் தாகூர் தெரு முருகன் வழக்குரைஞர் பிரிவு விக்னேஷ் கலைபிரிவு ராஜீவ் காந்தி சண்முகம் நிர்மல் குமார் கோகுல் ஜிம் விக்கி சிந்தை ஸ்ரீராம் அனீஸ் அரவிந்த் விஜய் சரவணன் ரசித் இர்ஃபான் சிலம்பு திம்மை செந்தில் ஆட்டோ பாலு குமார் பாலு மற்றும் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.