சோழன் விரைவு இரயில் திருவெறும்பூரில்நின்று செல்ல அனுமதி பெற்றுத்தந்த துரை வைகோMP க்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சோழன் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியை திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு அனுமதி பெற்று தந்த திருச்சி எம். பி .துரை வைகோ அவர்கள் திருவரம்பூர் ரயில் நிலையத்துக்கு வருகை தந்த பொழுது திருவரம்பூர் வள்ளுவர் நகர் சமூக ஆர்வலர் ஜி. எம்.வினோத் பாண்டி அவர்களை நலம் விசாரித்து மலைக்கோவில் எறும்பீஸ்வரர் திருக்கோவிலுக்கு மின்விளக்கு ஒன்று பொதுமக்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்து தர மனு அழுத்தார் மற்றும் வள்ளுவர் நகர் பகுதியில் மின் மோட்டார் பொருத்தி வாட்டர் டேங்க் அமைத்துத் தர மனு அளித்தார் எம்பி அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டு அவர் உதவியாளரிடம் வினோத் பாண்டி மனுவை உடனே பரிந்துரை பண்ணித் தருமாறு கூறியிருக்கிறார் உடன் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு. திருவரம்பூர் பகுதி செயலாளர் உ. சோமு 41. வட்டக் கழக செயலாளர் மா .மாரியப்பன் 40 வட்ட கழக செயலாளர் ஏ. புண்ணியமூர்த்தி. மற்றும் பலர் உடன் இருந்தனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *