முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி
திருச்சி: திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், முக்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அவசரகால பாதுகாப்புக் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு…
லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?
தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…
நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்: அதிரடி காட்டும் புஸ்சி ஆனந்த் – 82 ஆண்டு வரி ஏய்ப்பு முடிவுக்கு வருகிறது
. விடியலை நோக்கி திருப்பராய்த்துறை ஊராட்சி!கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தணிக்கை அறிக்கையில் வரி வசூலிக்க அறிவுறுத்தப்பட்டும், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில், ராமகிருஷ்ண தபோவனத்திற்குச் சொந்தமான நிறுவனங்களிடம் கடந்த 82 ஆண்டுகளாக எந்தவித வரி வசூலும் செய்யப்படவில்லை.அரசுக்கு வரி வருவாய்…
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நூற்றுக்கால் மண்டபத்தை ஆக்கிரமித்த நர்சரி பள்ளி!நெற்குவியலுக்கு நடுவே பிஞ்சுக் குழந்தைகள்: அறநிலையத்துறை அதிகாரியை மிரட்டும் அத்துமீறல்!
திருப்பராய்த்துறை அறநிலையத்துறைக்கு சொந்தமான , வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் மண்டபத்தை, எவ்வித அரசு அனுமதியும் இன்றி ‘நரேந்திரா வித்யாலயா’ என்ற நர்சரி பள்ளி ஆக்கிரமித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளி திருப்பராய்த்துறை, ராமகிருஷ்ண தபோவன…
திரையை மிஞ்சிய நிஜம்! 5 ரூபாய் கொள்ளைக்கு 18,000 ரூபாய் ‘பளார்’அபராதம்!
திரையை மிஞ்சிய நிஜம்! 5 ரூபாய் கொள்ளைக்கு 18,000 ரூபாய் ‘பளார்’அபராதம்!கரூர் அதிகாரிகளின் அதிரடி சவுக்கடி!ரீல் ஹீரோ காட்டிய வழி… ரியல் ஹீரோக்கள் செய்த அதிரடி! அன்று… ‘தமிழன்’ திரைப்படத்தில் வக்கீல் சூர்யாவாக வந்த விஜய், பயணிகளிடம் 25 பைசா கூடுதல்…
அரசியல் வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் – சின்னப்பசங்க இல்லை சாதனைப்பசங்க இவர்கள்
அரசியலில் எனக்கு இருக்கும் ஆர்வம் ஏனோ அரசியல் தலைவர்கள் மீது அவ்வளவாக என்றைக்குமே இருந்ததில்லை. இதுநாள் வரை மிகப்பெரிய மதிப்பு அல்லது ஒரு பற்றுதல் வந்தது கிடையாது. ஒரு ஊடகவியலாளராக அரசியலை ஊடக பார்வையோடு தான் இது வரை பார்த்திருக்கின்றேன். எந்த…
பெண் அதிகாரிக்குக் கூட கழிப்பிட வசதி இல்லாத அவலம்!காகிதத்தில் ‘தூய்மை’… காவிரிக்கரையோரம் ‘அவலம்’!திருப்பராய்த்துறை ஊராட்சியின் போலி விளம்பர முகமூடியைக் கிழிக்கும் பொதுமக்கள்!
“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு” என்றார் வள்ளுவர். ஆனால், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை ஊராட்சியிலோ, பேரறிவும் இல்லை; பெருந்தன்மையும் இல்லை; பெயரளவிற்கே நிர்வாகம் நடக்கிறது என்பதற்கு சான்றாக நிற்கிறது அங்குள்ள ஒரு போலி விளம்பரப்…
மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை
திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் – மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய தவெக வினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன் திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில்…
















